நூலக பல்லூடக ஆவணகம்

ஆவணகம் (Aavanaham) நூலக நிறுவனத்தின் பல்லூடாக ஆவணகத்துக்கான தளம் (Noolaham Multimedia Archive Platform) ஆகும். இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான புகைப்படங்கள், ஒலி-நிகழ்பட ஆவணங்கள் (Audio-Visual materials), அலுவலக ஆவணங்கள் (சொற்செயலி, அட்டவணை, நிகழ்த்தல்), வலைத்தளங்கள் போன்ற பல்லூடகங்களை பாதுகாத்துப் பகிர்வதற்கான தளமகாக இது வடிவமைக்ப்பட்டு வருகின்றது. இந்தத் தளம் ஐலாண்டோரா (Islandora -islandora.ca) - சோலர் (Solr - lucene.apache.org/solr) - ஃபெடோரா (Fedora - fedorarepository.org) ஆகிய கட்டற்ற மென்பொருட்களைப் பயன்படுத்தி கட்டற்ற நிரலர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தளத்தில் நீங்களும் ஆக்கங்களை பதிவேற்ற முடியும். அனுமதி பெற எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்: noolahamfoundation@gmail.com மேலும் விரிவான தகவல்களுக்கு பின்வரும் அறிக்கையைப் பார்க்கவும்: பல்லூடக ஆவணகத் தளச் (Multimedia Archiving Platform) செயற்திட்டக் கற்றல்கள்

Aavanakam

குறிப்பு: இந்தத் தளத்தில் உள்ள எண்ணிம வளங்கள் இலாப நோக்கமற்ற கற்றல், கற்பித்தல், ஆய்வு, பாதுகாப்பு (preservation) அணுக்கப்படுத்தல் (open access) நோக்கங்களுக்காக இங்கு பகிரப்படுகின்றன. இவை காப்புரிமைச் சட்டங்களுக்கு உட்பட்டவை. பொதுக் களத்தில் (public domain) அல்லது படைப்பாக்க உரிமத்தில் (creative commons) வழங்கப்பட்ட வளங்களைத் தவிர்த்து, பிறவற்றை நீங்கள் காப்புரிமையாளரிடம் அனுமதி பெறாமல் மீள்பயன்படுத்த முடியாது. மேலதிக விபரங்களுக்கு எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள். Note: The digital resources in this platform are for non-commercial learning, teaching, research and preservation purposes. Relevant copyright laws apply. Except for public domain and creative commons licensed resources, explicit permission must be obtained from copyright holder for any other use. Please contact us for further information.