பங்களிக்க

நூலக பல்லூடக ஆவணகத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் ஆக்கங்களை noolahamcollections@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். புகைப்படங்கள் (photos), நிகழ்படங்கள் (videos), ஒலிக்கோப்புக்கள் (audio), அழைப்பிதழ்கள், சுவரொட்டிகள், ஓவியங்கள், துண்டறிக்கைகள் என பல்வகையான ஆக்கங்களை நீங்கள் அனுப்ப முடியும்.

இந்தத் தளத்தில் நீங்களும் ஆக்கங்களை பதிவேற்ற முடியும். அனுமதி பெற எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்: noolahamfoundation@gmail.com