ஜீவநதி 100ஆவது இதழினை ப. தனபாலன் அவர்கள் வெளியிட்டுவைக்க இ. சு. முரளிதரன் அவர்கள் அதனை பெறுகின்றார். அருகில் இதழின் பிரதம ஆசிரியர் க. பரணீதரன், துணை ஆசிரியர்களான ப. விஷ்ணுவர்த்தினி, க. துஷ்யந்தன் ஆகியோர் நிற்பதை காணலாம்.