மலையக ஆவணகம் இலங்கை மலையகத் தமிழர்களின் பல்வகை ஆவணங்களை எண்ணிம வடிவில் ஆவணப்படுத்தி, பாதுகாத்து, அணுக்கப்படுத்த நூலக நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு சிறப்புச் செயற்திட்டம் ஆகும். இந்தச் செயற்திட்டத்தின் முதன்மை வலைவாசல் நூலகம்:மலையக ஆவணகம் ஆகும். பல்லூடக ஆவணகத்தின் ஆய்வுப் பொருட் சேகரம் (thematic research collection) அந்தச் செயற்திட்டத்தின் ஒரு கூறு ஆகும். செயற்திட்டங்கள் பற்றிய மேலதிக விபரங்களை இங்கே காணலாம்: மலையக ஆவணகம் 2017.