Skip to main content
Main menu
முகப்பு
புதியன
ஆவணகம் பற்றி
பங்களிக்க
உசாத்துணை
புகுபதிகை
Home
நூல் விமர்சனம்
(x)
Search results
Search results
(61 - 80 of 207)
Pages
« first
‹ previous
…
2
3
4
5
6
…
next ›
last »
தலைப்பு
40 ஆண்டுகால வடபுலத்தின் மக்கள்சார் அரசியல் நினைவுகளைப் பகிரும் ஒரு நூல்: தோழர் மணியம் நினைவுகள்
வெளியீடு
2021
ஆக்குனர்
தனுஜன், சபா
தலைப்பு
இயல்பு வாழ்வின் இன்னல்களையும் இன்பங்களையும் ஒருங்கே பேசும் சிறுகதைத்தொகுதி: தூரத்து மழையும் இங்கு சாரல் அடிக்கும்
ஆக்குனர்
சத்தியசீலன், கறுப்பையா
தலைப்பு
போர்க்கால சூழலில் தமிழ் சமூகத்தின் உள் அடக்குமுறைகளை பேசும் சிறுகதை தொகுதி: யாழ்ப்பாணத்து இராத்திரிகள்
வெளியீடு
2021
ஆக்குனர்
மதிவதனி, குருச்சந்திரநாதன்
தலைப்பு
யாழ்ப்பாணத்தில் பெண்கல்வியின் வரலாறை ஆவணப்படுத்தும் ஒரு நூல்: யாழ்ப்பாணத்தில் பெண்கல்வி: தோற்றமும் வளர்ச்சியும்
வெளியீடு
2021
ஆக்குனர்
சுபாஷினி, சிவதர்சன்
தலைப்பு
பேசாப் பொருளைப் பேசும் கவிதைகளின் தொகுதி: விடாய்
வெளியீடு
2021
ஆக்குனர்
ஔவை, விக்னேஸ்வரன்
தலைப்பு
மலையக மக்களின் வரலாற்றை நாவலாகப் பதியும் நூல்: பஞ்சம் பிழைக்க வந்த சீமை
வெளியீடு
2022
ஆக்குனர்
நிவேதா, ஜெகநாதன்
தலைப்பு
1960களின் வாழ்வியலையும் அரசியலையும் படம் பிடிக்கும் நாவல்: ஓ கனடா
வெளியீடு
2022
ஆக்குனர்
சுசீந்திரன், ந.
தலைப்பு
மலையக மக்களின் வாழ்வியல் துயரங்களை அவர்தம் அரசியல் அவலங்களைப் பிரதிபலிக்கும் கவிதைகள்: புதிய தலைமுறை
வெளியீடு
2022
ஆக்குனர்
கிருஷ்ணபிரியன், சி.
தலைப்பு
யாழ்ப்பாண அரச பரம்பரை -விஜயகாலிங்கன் முதல் நரசிங்கன் வரை: யாழ்ப்பாண அரச பரம்பரையின் கதைகள்
வெளியீடு
2022
ஆக்குனர்
அன்ரனி பெர்னான்டோ ஜெனிஃபர்
தலைப்பு
தனுஜா: ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்
வெளியீடு
2021
ஆக்குனர்
திரள் சமூக கலை இலக்கிய குழுமம்
தலைப்பு
தேசவழமைச் சட்டத்தினைப் பற்றிய முழுமையான விளக்கங்களையும் அதன் வரலாற்றையும் தரும் ஒரு நூல்: யாழ்ப்பாணத் தமிழரின் சட்டங்களும் வழக்காறுகளும்
வெளியீடு
2021
ஆக்குனர்
அஷோக்பரன், குமரகுருபரன்
தலைப்பு
யாழ்ப்பாண நூலகத்தின் வரலாற்றையும் அதன் அசைவியக்கத்தையும் ஆவணமாகப் பதியும் ஒரு நூல்: யாழ்ப்பாணப் பொதுநூலகம்: அன்றும் இன்றும்
வெளியீடு
2021
ஆக்குனர்
சத்தியதேவன், சற்குணம்
தலைப்பு
மலையகத்தின் சமூக அரசியலைப் பேசும் ஒரு நாவல்: வழி பிறந்தது
வெளியீடு
2021
ஆக்குனர்
பிரசாந்த், அழகராஜ்
தலைப்பு
இன்றைக்குச் சுமார் 330 ஆண்டுகளுக்கு முன்னர் தம்பலகாமத்தைச் சேர்ந்த ஐ. வீரக்கோன் முதலியார் இயற்றப்பட்ட நூல்: வெருகல் சித்திர வேலாயுதர் காதல்
வெளியீடு
2021
ஆக்குனர்
ஜீவராஜ், தங்கராசா
தலைப்பு
ஈழத்தின் சாதிய ஒடுக்குமுறையை விரிவாகப் பேசும் நாவல்: பஞ்சமர்
வெளியீடு
2022
ஆக்குனர்
சுடர், முருகசரசுவதி
தலைப்பு
இலங்கை இலக்கியப்பரப்பின் குறுக்குவெட்டு தோற்றத்தை தரும் ஒரு நூல்: Many Roads Through Paradise: An Anthology Of Sri Lankan Literature
வெளியீடு
2022
ஆக்குனர்
ரக்ஷானா ஹரிபுத்தீன், கோபிகரன்
தலைப்பு
யாழ்ப்பாணத்து சமூகத்தில் பெண்கல்வியின் வரலாற்றை ஆய்வு ரீதியில் முன்வைக்கும் நூல்: யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி: ஓர் ஆய்வு
வெளியீடு
2022
ஆக்குனர்
சுமதி
தலைப்பு
தமிழில் வெளிவந்த முன்னோடியான வாழ்க்கை வழிகாட்டி நூல்: வெற்றியின் இரகசியங்கள்
வெளியீடு
2022
ஆக்குனர்
கிரிதரன், வ, ந.
தலைப்பு
யாழ்ப்பாண இராசதானியின் வைத்திய நூலின் அறிமுகம்: செகராசசேகர வைத்தியத் திறவுகோல்
வெளியீடு
2022
ஆக்குனர்
ஶ்ரீசக்தி, சுமணன்
தலைப்பு
யாழ்ப்பாண சமூகத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறையை படம்பிடிக்கும் நாவல்: ஒரு பனச்சோலைக் கிராமத்தின் எழுச்சி
வெளியீடு
2022
ஆக்குனர்
நிரோஷன், அருள்
Pages
« first
‹ previous
…
2
3
4
5
6
…
next ›
last »